Monday, March 24, 2008

திருமணமாலை இதழ் 1 மார்ச் 2008

இந்த இதழ் அனேகமாக இந்த வார இறுதிக்குள் அனைத்து ஊர்களுக்கும் சென்றடைய

முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இந்த இதழ் கிடைக்க பெறாதவர்கள் புதுச்சேரி

அமைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்

Sunday, March 23, 2008

செவ்வாய் அல்லது புதன் கிழமைக்குள் மணமகன் / மணமகள் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் .கிடைக்க பெறாதவர்கள் அமைப்பாளரை தொடர்பு கொள்ளவும்

Sunday, March 16, 2008

திருமண மாலை இதழ் இந்த வார இறுதிக்குள் வெளிவரும். கடலூர் புதுவை யை சேர்ந்தவர்கள் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.