Saturday, April 5, 2008

பருவதராஜகுலம் மீனவ மக்களுக்கு வேண்டுகோள்...

பருவதராஜகுல உறவினர்களுக்கு வணக்கம்.
திருமணமாலை இரண்டாவது இதழ் தயாரிப்பில் உள்ளது.சூன் முதல்வாரத்தில் வெளியிடத்
திட்டமிட்டுள்ளோம்.மணமகன்/மணமகள் பெயர்களைப் புதியதாகப் பதிவு செய்பவர்கள்
அந்த அந்த மாவட்டப் பொறுப்பாளர்களை அனுகவும்.நன்றி