Monday, May 26, 2008

திருமணமாலை இதழ் வெளியீடு சம்பந்தமாக

அன்புடையீர்
வணக்கம் 01-06-2008 ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணி அளவில் GRA இல்லத்தில்(சென்னை சிந்தாதிரிபேட்டை,25/41,சாமி தெரு) நடைபெறும் திருமணமாலை இரண்டாம் இதழ் அச்சிடுவது சம்பந்தமான கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்களும்,மாநில நிர்வாகிகளும்
முக்கியஸ்தர்களும் தவறாது கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அன்போடு
அழைக்கின்றேன் இவண் ஜி.ஆர்.அப்பாராஜ் தலைவர் தமிழ்நாடு பருவதராஜ குல மீனவர் சங்கம்